நண்டுகொழுத்தால் வலையில் தங்காது

நண்டுகொழுத்தால் வலையில் தங்காது என்பது போல மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் என எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், “நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இன்று தனக்கு ஜாதிஇல்லை மதம் இல்லை நாங்கள் தமிழர்கள் மனிதர்கள் என்கிற கிறித்தவ மத மாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ. நாம் ஏழு மலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாற போகிறோமா? ரசிகர்மன்றம் கலைப்போம் இந்துவாக இணைவோம்” என்று கூறியுள்ளார்.

விசிறி படவிழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ பதிவினை இணைத்து அவர் இந்த விமர்சனத்தை செய்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகரின் அந்தவீடியோ பதிவில், “உண்டியலில் பணம் போட்டால் பாஸ் பண்ணிவிட முடியுமா? அப்படி என்றால் யாருமே பள்ளிக்கு போகதேவை யில்லை. வீட்டிலே இருந்து கொள்ளலாம். படிக்கனும், உழைக்கனும், நல்லதுசெய்யனும், நல்லது நினைக்கனும், மனதார பேசனும்” என்று பேசியுள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படையின் தயார்நிலை குறித்த ...

கடற்படையின் தயார்நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14, ...

குவைத் தீ விபத்து இந்தியர் உடல ...

குவைத்  தீ விபத்து இந்தியர் உடல்களுடன் சிறப்பு விமானம் கொச்சி வந்தடைந்தது சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர ப ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர பிரதானின் கருத்து மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக ...

குவைத் தீ விபத்து-மோடி ஆலோசனை

குவைத்  தீ விபத்து-மோடி ஆலோசனை குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்ட ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...