ஊழலுக்கு எதிரான ரத யாத்திரையை அக்., 11ம் தேதி பிகார் மாநிலத்திள் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ்_நாராயண் பிறந்த ஊரி லிருந்து பா ஜ க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தொடங்குகிறார் .
மறைந்த தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு மரியாதை
செலுத்தும்வகையில் பிகார்ரில் இருக்கும் அவர் பிறந்த கிராமமான சீதா தியாரார கிராமத்திலிருந்து தொடங்கும் என்று இப்போது முடிவெடுக்கபட்டுள்ளது.
இது குறித்து பிகார் மாநில பா ஜ க மாநில தலைவர் சி.பி. தாக்குர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : 1970களில் ஊழலுக்கு எதிராக போரிட்டவர் ஜெயபிரகாஷ் நாராயண். எனவே காங்கிரஸ்ககு எதிரான தலைவர்கள் ஒன்று பட்டனர். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்_கட்சியை ஆட்சியி லிருந்து அகற்றும் போராட்டதை அவர்கள் தொடர்ந்து நடத்தினர். இதனை தொடர்ந்து 1977ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
இந்த ஊழலுக்கு எதிரான ரத யாத்திரையில் பிகார் மாநிலத்தை சேர்ந்த பா ஜ க வினர் பெருமளவில் பங்கேற்பார்கள். என்றார் சி.பி. தாக்கூர்.
{qtube vid:=vEPO6fcQ3Ak}
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.