ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து மீண்டும் சிபிஐ விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்று பா ஜ க வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பா ஜ க தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது , ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரின் முடிவு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பாதுக்காப்பதாகவே இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் ஸ்பெக்ட்ரம்_ஒதுக்கீட்டில் சிதம்பரத்தின் பங்கு தெளிவாகதெரிகின்றது. எனவே பிரதமர் தானாக முன் வந்து இந்த விவகாரம்தொடர்பாக விளக்கம் தர வேண்டும்” என்று தெரிவித்தார்.
{qtube vid;=5rFCK_JvVcM}
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.