182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்ட சபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 68.41 சதவிகித வாக்குகள் இந்ததேர்தலில் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் 37 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கைகளில் இருந்தே குஜராத் மாநிலத்தில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி திடீரென 10 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலைபெற்றது. சிறிது நேர இடைவேளையில் பாஜக 95 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இமாச்சல் தேர்தல் வெ ற்றிகள் பிரதமர் நரேந்திர மோடியின் செயலார்ந்த தலைமை, மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பினால் கிடைத்த்தே. நான் முன்பே கூறியது போல் காங்கிரஸ் தலைமை மாற்றம் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்தது. 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவதிலிருந்து விலகவேண்டும், என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.