ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசு நம்பகதன்மையை இழந்துவிட்டதாக பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளார் ,
பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் அவர் பேசி்யதாவது ,நாட்டில் மத்திய அரசின் மீதான நம்பிக்கைக்கு பங்கம்
உருவாகியுள்ள நிலையில் சர்வதேச அளவில் அதன் நம்பகதன்மை அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. மத்திய அரசின் ஊழல் சாதனை அனைத்து சாதனைகளையும் முறியடித்து விட்டது என தெரிவித்தார் .
பிரச்னைகளிலும், நெருக்கடிகளிலும் பிரதமர் அலட்சிய போக்குடன் இருந்தால் பிறகு அவர் ஏன் பதவியில் நீடிக்கவேண்டும். எனக்கு எதுவும்தெரியாது என எப்போதும் அவர் ஹால்மார்க் தரத்தில் ஒரே பதிலை வைத்திருப்பார் என்று கட்கரி குறிப்பிட்டார்
{qtube vid:=K2nSgIc_Nsc}
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.