மதரசாக்கள், சமஸ்கிருத பள்ளிகளில் நவீனகல்வியை புகுத்தவேண்டும் என உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது : ‛‛மதரசாக்களை மூடுவதால், எந்த விதமான தீர்வும் ஏற்படாது. அதில், நவீனத்துவமான கல்வியை புகுத்துவதே, மாணவர்களுக்கு பயனைத்தரும். மதரசாவில் மட்டுமல்ல, சமஸ்கிருத பள்ளிகளிலும், நவீனகல்வியை புகுத்த வேண்டும் என்பதே, என் விருப்பம்.'' என தெரிவித்துள்ளார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.