ஜெயா டிவி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ‘க்கு, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி , வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளர் :அக்., 22ம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மதுரை பதிப்பில், மு.க.அழகிரி, டில்லி விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் ராஜாவை தரக்குறைவாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயா டிவி யில் வந்த இந்த பொய் செய்தியை, விசாரிக்காமல், இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரை பதிப்பில் வெளியிட்டுள்ளனர். இதற்காக மறுப்பு வெளியிட்டு, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும். 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது .இதேபோல ஜெயா “டிவி’ அலுவலகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.