ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ்ஜாப்ஸ் மரணமடைந்தார். இவருக்கு வயது 56. புற்று நோயால் அவதிபட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் நியூயார்க்கில் மரணமடைந்தார்.
இன்றைய நவீனகணினி தொழில் நுட்ப புரட்சியில் ஆப்பிள் நிறுவனம்
முக்கிய இடம் வகிக்கிறது. ஐ பேடு தொழில் நுட்பத்திலும் வடிவமைப்பிலும் முன்னணி வகிக்கிறது
ஆப்பிள் நிறுவனத்தை இந்த உலகுக்கு தந்த ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அதன் தலைவராக இருந்தார்.
இசைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஐ பாடு , ஐபோன் ,ஐ டியூன்ஸ் உருவாக்கியவர் இவரே. 2003ல் ஐபாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒருமாற்றமே உருவானது . சுமார் 20கோடி பேர் இதில் பதிவுசெய்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான் பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.
{qtube vid:=XZzysFj90U8}
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.