பல்வேறு தத்துவங்களின் அடிப்படை கருத்தாக, அமைதி, ஒருமைப் பாடு, நல்லிணக்கம் ஆகியவையே உள்ளன

:''நம் நாட்டில் தோன்றிய பல்வேறு தத்துவங்களின் அடிப்படை கருத்தாக, அமைதி, ஒருமைப் பாடு, நல்லிணக்கம் ஆகியவையே உள்ளன,'' என, பிரதமர், நரேந்திரமோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தராராஜே முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் ஆஜ்மீர்ஷரீப் தர்காவில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சூபி பிரிவுதுறவி, ஹஸ்ரத் குவாஜா

மொய்னுதீன் சிஷ்டியின் கல்லறை உள்ளது. இவரது, 806வது நினைவு தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அளித்த, 'சதார்' எனப்படும், புனித சால்வையை, தர்காநிர்வாகிகளிடம், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று சமர்ப்பித்தார்.
 

இது தொடர்பாக, பிரதமர் கூறியுள்ளதாவது:நம் நாட்டில்தோன்றிய பல்வேறு தத்துவங்களின் அடிப்படைகருத்தாக, அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவை அமைந்துள்ளன. நம்நாட்டில் தோன்றிய தத்துவங்களில், சூபியிசமும் ஒன்று. இந்தியாவில், சூபி துறவிகளை பற்றி பேசுகையில்,

 

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி, மகத்தான ஆன்மிக பாரம் பரியத்தின் அடையாளமாக தோன்றுகிறார். குவாஜா மொய்னுதீன் சிஷ்டியை பின்பற்றுவோருக்கு என் வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...