அண்ணா ஹசாரேவின் லோக்பால் மசோதாவுக்கு உ, பி.,யில் பொதுமக்களின் ஆதரவு குவிந்து வருகிறது.
லோக்பாலை முன்வைத்து பிரசாரம் செய்துவரும் அண்ணா ஹசாரே, தற்போது லோக்பால் மசோதாவை நிறைவேற்ற இழுத்தடிக்கும் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம்செய்வேன் என கூறிவருகிறார்.
இந்தநிலையில், தற்போது ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் 90_சதவீத மக்களும், சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் 95 சதவீத மக்களும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆர்வம் காட்டாததல் அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த இரு தொகுதிகளும், காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.