பூஷணின் கருத்து எங்கள் குழுவின் ஒட்டு மொத்த கருத்தல்ல

ஜம்மு-காஷ்மீர் குறித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் கருத்து அவரது சொந்தக் கருத்து என்று அண்ணா ஹசாரே கூறினார்

காஷ்மீர் குறித்த பூஷணின் கருத்து எங்கள் குழுவின் ஒட்டு மொத்த கருத்தல்ல. அவர் குழுவைக்கேட்டு கருத்து தெரிவிக்கவில்லை . அந்தகருத்துகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்து.

அந்தகருத்துகளுக்கு குழு பொறுப்பாகாது. அவரது கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை என ஹசாரே தெரிவித்தார்.

இதைபோன்று நாங்கள் கருத்துதெரிவிக்க மாட்டோம். அது எங்களது கண்ணோட்டமல்ல காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த_பகுதி. தொடர்ந்து இந்தியாவி்ல் தான் இருக்கும். எதைச்செய்தாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் இருக்கவேண்டும். இந்தவிவகாரத்தில் அறிவற்ற இந்தவாதத்தை நிறுத்த வேண்டும் என ஹசாரே தெரிவித்தார் ..

{qtube vid:=Qror0X5rLTM}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...