காஷ்மீர் மாநிலம் பிரிந்துபோகட்டும் என பேசும் பிரசாந்த் பூஷணனை அடிக்காமல் என்ன செய்வது என்று பால் தாக்கரே கேள்வி கேட்டுள்ளார் மேலும் அவரை தாக்கியவர்களை பாராட்டியுள்ளார்.
சபாஷ். நாட்டை துண்டாட வேண்டும் என நினைப்பவர்கள் யாராக
இருந்தாலும், அவர்களுக்கு இப்படிதான் பாடம்_கற்பிக்கபட வேண்டும். பாகிஸ்தான் கூறிவருவது போன்று காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூறினால் பிரசாந்த்பூஷணுக்கு மலர் மாலையா போடமுடியும்?
காஷ்மீர் இந்தியாவின் கிரீடம். அதை வெட்டி அப்புறபடுத்துவது போன்று பிரசாந்த்பூஷன் எப்படி பேசலாம்? என்று கேள்வி கேட்டுள்ளார்
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.