விடுதலைபுலிகளை பயங்கரவாதிகளாக கருதமுடியாது; நெதர்லாந்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நன்கொடை வசூலித்த குற்றசாட்டின் பேரில், நெதர்லாந்தில் 5 இலங்கை தமிழர்களின் மீது, ஹேக் நகரில் இருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இருந்தது.

இந்தவழக்கில் குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும், விடுதலை புலிகள்

தீவிரவாதிகள் என்று அறிவிக்கபடும் என்றும் எதிர்பர்க்கபட்டது

ஆனால், அதற்கு நேர்மாறாக, விடுதலைபுலிகள் சர்வதேச தீவிரவாதிகள் அல்ல என ஹேக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . வரலாற்று சிறப்புமிக்க இந்ததீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது,

”ஐரோப்பிய_கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைபுலிகளை பயங்கரவாதிகளாக கருதமுடியாது.

கடந்த 27_ஆண்டுகளாக உள் நாட்டு போரில்தான் அவர்கள் ஈடுபட்டு வந்தனரேதவிர, சர்வதேச ரீதியாக போரில் ஈடுபட்டதில்லை.

எனவே அவர்கள் மீது மனிதாபி மானத்துக்கு எதிரான குற்றசாட்டுகளை சுமத்தலாமே_தவிர அவர்களை பயங்கரவாதிகள் என கருதமுடியாது”என்று தீர்ப்பு கூறினார்.

{qtube vid:=DjrIPXZRycw}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...