உயர் நீதி மன்றம் மற்றும் காவல்துறையை விமர்சித்த வழக்கில் பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜா அக்டோபர் 22-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர்சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் விமர்சித்ததாக கூறி திருமயம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்நிலையில், என்னை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தெரியாது. நான் தலைமறைவாக இல்லை என்று பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜா சனிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், திருக்கடையூரில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழக கோயில்களில் அறநிலையத் துறை அதிகாரிகள் 82 சதவீதம் கொள்ளையடித் துள்ளனர் என்று பேட்டியளித்தார்.
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப் படுத்தினர், ஆனால் தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிலைகளை ஏன் அனுமதிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.