பாலின சமத்துவத்தை மதரீதியான சம்பிரதாயங்களில் உருவாக்க முயலக் கூடாது

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்துவயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரா சூட் ஆகிய நால்வரும் ஒரேதீர்ப்பை வழங்கினர். சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்துவயது பெண்களும் நுழைய அனுமதி அளிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

அதே சமயம், இந்தவழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருந்த பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்.அவர் அளித்த தீர்ப்பில், மதரீதியான வழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவுசெய்ய முடியாது. வழிபாடு நடத்துபவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது, அந்த கோயிலோடு நின்றுவிடாது. தொடர்ச்சியாக வழிபாட்டு தலங்கள் அனைத்தின் மீதும் இதன்தாக்கம் ஏற்படும். மதநம்பிக்கை மீதான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, அதில் பாலினபாகுபாடு காட்டப்பட்டாலும் கூட.

மதரீதியான நம்பிக்கைள் மீதான பிரச்னைகளை நீதிமன்றம் அவ்வளவு சாதாரணமாக கையாளக்கூடாது. பாலின சமத்துவத்தை மதரீதியான சம்பிரதாயங்களில் உருவாக்க முயலக் கூடாது.  ஒருவேளை சதி போன்ற மிகவும் மோசமான, தண்டனைக்குரிய மத அல்லது சம்பிரதாய நம்பிக்கைகளில் மட்டுமே நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம். பகுத்தறிவு கருத்துக்களை மதரீதியான பழக்க வழங்களுடன் பொருத்திப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

One response to “பாலின சமத்துவத்தை மதரீதியான சம்பிரதாயங்களில் உருவாக்க முயலக் கூடாது”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...