நடப்பு 2011-12-ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் 7 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்படும் என சர்வதேச அளவில் வங்கித்துறையில் முன்னிலை வகிக்கும் கோல்டுமேன் சாக்ஸ் மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்
வகையில் பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன் களுக்கான வட்டி விகிதங்களை பலமுறை உயர்த்தி வந்துள்ளது. இதனையடுத்து நடப்பு 2011-12-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.7 சதவீதமாக குறைந்தது.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.