தென் கொரிய அரசின் உயரியவிருதான சியோல் அமைதி விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு அவருக்குகிடைத்த விருதுகள் குறித்த விவரங்கள்.
2015, 2017 ஆகிய ஆண்டுகளுக்கான சிறந்த இந்தியர் விருதை சிஎன்என்-ஐபிஎன் வழங்கியது. ஏப்ரல் 2016ம் ஆண்டு, சவுதிஅரேபியாவின் உயரிய விருதான அப்துகாசிஸ் சவுத்விருதை மோடிக்கு மன்னர் சல்மான் அல் சாத் வழங்கினார். ஜூன் 2016ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் உயரியவிருதான அமீர் அமானுல்லா கான் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
பிப்ரவரி 2018ம் ஆண்டு, பாலஸ்தீன அரசின் உயரியவிருதான கிராண்ட் காலர் விருதும், அதனைதொடர்ந்து, செப்டம்பர் 2018ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய விருதுகளின் ஒன்றான சாம்பியன் ஆஃப் தி எர்த் விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது
அக்டோபர் 2018 – உலக அமைதிக்கு பங்காற்றியது, இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தியதற்காக சியோல் அமைதிவிருது மோடிக்கு வழங்கப்படுகிறது
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.