அத்வானியை கொல்ல குண்டுவைத்த இமாம் அலியின் கூட்டாளிகளை தேடி போலீசார் பெங்களூரில் முகாம்

மதுரையில் பைப்வெடிகுண்டை வெடிக்க செய்து, பாரதிய ஜனதா மூத்த_தலைவர் அத்வானியை கொல்ல திட்டமிட்டவழக்கில், இரண்டு பேர் கைதான_நிலையில், இமாம்அலியின் கூட்டாளிகளான, “போலீஸ்பக்ருதீன், பிலால்மாலிக் , ஹனீபா போன்றோரை தேடி சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார், பெங்களூர் சென்றுள்ளனர் .

இவ்வழக்கில், நேற்றுமுன்தினம், சிம்மக்கல் தைக்கால் தெரு இஸ்மத், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, ஆகியோரை, போலீசார் கைதுசெய்து திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ரிமாண்ட்_செய்தனர்.

இவர்கள் தந்த தகவலின் படி, நெல்பேட்டையைசேர்ந்த இமாம் அலியின் கூட்டாளிகளான, போலீஸ்_பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் தென்காசி மத மோதலில் குமாரபாண்டியன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் சம்மந்த பட்ட ஹனீபா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...