செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2016ம் ஆண்டு நவ.8-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் பட்டதற்கு முன்பு பண பழக்கம் ரூ.17.97 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப் பட்டு புழக்கத்தில் விடப் பட்டுள்ளதால் 2018-ம்ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரையிலான இரண்டு ஆண்டுகளில் பணபுழக்கம் ரூ. 20.15 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இவ்வாறு அந்தஅறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.