மாலத்தீவில் நடைபெறும் 17வது சார்க்_மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாலத்தீவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் உள் துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக், செய்தியாளர்களைச் சந்தித்துபேசினார்.
அப்போது அவர், அஜ்மல்கசாப் பயங்கரவாதியே என்பதில் மாற்றுகருத்து இல்லை. அவனுக்கு தகுந்த_தண்டனை வழங்கப்படவேண்டும். பாகிஸ்தானின் நீதிவிசாரணை குழு விரைவில்
இந்தியப்பயணம் மேற்கொள்ளும். அப்போது, கசாப்புக்கு விரைவில் தூக்குதண்டனையை நிறைவேற்றுவதர்க்கு வழிவகுக்கபடும் என்றார் .
மும்பை தீவிரவாத தாக்குதல்_குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமலிருந்த பாகிஸ்தான் தற்போது கசாப் தீவிரவாதி என்பதை ஒப்புகொண்டுள்ளது.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.