காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல், ஒரே ஒருமுறை மட்டும் ஊழல்_குறித்து பார்லிமென்டில் பேசியிருக்கிறார் . ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ ஒரு முறை கூட இதுகுறித்து பேசவில்லை’ என்ற தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் கோபால்பிரசாத் என்பவர், லோக்சபா செயலகத்திடம் 15கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு, செயலகம் தந்துள்ள பதில்விவரம் வருமாறு:
கடந்த ஆகஸ்ட் 26ம்தேதி, லோக்சபாவில் கேள்விநேரம் முடிந்தபிறகு, ஊழலை ஒழிக்க கடுமையான_சட்டம் தேவை இதற்கு புலனாய்வு_நிறுவனங்களின் அதிகாரம் அதிகரிக்கபட வேண்டும்’ என, ராகுல் பேசியிருக்கிறார் .
ஆனால், ஊழல்_தொடர்பாக சோனியா வாயே திறக்கவில்லை . சர்வதேசளவில் நடந்த கருத்தரங்கு , பார்லிமென்ட் குழுவின் வெளிநாட்டுபயணம் போன்ற எதிலும் பங்கேற்க வில்லை. பார்லிமென்டின் எந்தகுழுவிலும் சோனியாகாந்தி உறுப்பினராக இல்லை. இவ்வாறு லோக்சபா_செயலக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.