பா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது

நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தேசியகட்சிகள் வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் பா.ஜ., கட்சியின் வேட்பாளர் பட்டியலை இன்று கட்சியின் மூத்தநிர்வாகியும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா அறிவித்தார்.

இதன்படி முதல்கட்டமாக 184 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி போட்டியிடுவோர் விவரம் வருமாறு:

வாரணாசி – நரேந்திர மோடி
ராஜ்நாத்சிங் -லக்னோ
நாக்பூர் – கட்காரி
காந்திநகர்: அமித்ஷா
முசாபர் நகர்- சஞ்சீவ்குமார்
மீரட்- ராஜேந்திர அகர்வால்
பாட்பட்- சத்யபால்சிங்
காஸியாபாத்; விகே.சிங்
மும்பை: கோபால் ஷெட்டி
அலிகார்- சதீஷ்குமார்
மதுரா; ஹேமாமாலினி
அமேதி: ஸ்மிருதி இராணி,
மதுரா; ஹேமாமாலினி
அமேதி: ஸ்மிருதி இராணி,
ரேபரேலி; சந்தோஷ் குமார்
சீத்தாபூர்; ராஜேஸ்வர்மா
சட்டீஸ்கர்: ரேணுகாசிங்
ஜெய்ப்பூர்: ராஜ்யவர்த்தன் ரத்தோர்
பெங்களூரு: சதானந்தகவுடா

தமிழக வேட்பாளர்கள்

தமிழகத்தில் பா.ஜ.க, போட்டியிடும் 5 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிட பட்டுள்ளது. இதன்படி;

கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன்
சிவங்கை: எச்.ராஜா
கோவை: சி.பி.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: தமிழிசை சவுந்திரராஜன்
ராமநாதபுரம்: நயினார் நாகேந்திரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...