இடதுசாரிகளுடன் கைகோர்க்க மே.வ.காங். கோரிக்கை
மேற்குவங்கத்தில் பாஜகவின் முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 2021 ல் பிஜேபி ஆட்சியை பிடிப்பதையும் யாராலும் தடுக்கமுடியாது ,, அதனால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தாக வேண்டிய தேவை எழுந்துள்ளது. என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது ,,
அடக்க நினைக்கும் மம்தா பானர்ஜி கட்சி தன்செல்வாக்கை இழந்து வருகிறது அதனால் பலர் விலகி பாஜகவில் சேருகிறார்கள்!!!. சரிந்து விழுந்துவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
இழந்த செல்வாக்கை மீட்டு எடுக்க முடியாத காங்கிரஸ் ,,
இந்த நிலையில் கூட்டணியை சரி செய்ய இயலாத காங்கிரஸ் கட்சி… பேசிப்பார்த்தும் 4 சீட் தருவோம் இல்லை என்றால் வெளியே போ என்கிறது கம்னியூஸ்ட் ,, அவமானம்
ஆனால் மேற்கு வங்கத்தில் தற்போது பிஜேபியை கட்டு படுத்த காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று கம்னியூஸ்ட் முடிவு செய்துள்ளது. இது கவனிப்புக்குரியது.
ஆடிய ஆட்டம் என்ன
தனது இடத்தை இழந்து வரும் மம்தா பானர்ஜியின் முட்டு கட்டை போட்டு வரும் கேவலமான அரசியல்!!!
* நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த வந்த அதிகாரிகளை காவல் நிலையத்தில் சிறையில் வைத்தார்.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் அடி வாங்கிய பின்னர் பின்வாங்கியவர் மம்தா பானர்ஜி!!!
* பாஜக பொதுக்கூட்டம் களுக்கு அனு தராமல், அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்தது!!!
இதன் விளைவாக… மேற்கு வங்கத்தில் தேர்தல் போட்டியே பாஜக மற்றும் மம்தா பானர்ஜி இடையில் மட்டுமே என்ற சூழ்நிலையை உருவாக்கி தந்தவர் மம்தா பானர்ஜி!!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
2004 ல் மார்க்சிஸ்ட் 35 இடத்தில் வெற்றி
2009 ல் மார்க்சிஸ்ட் 15 இடத்தில் வெற்றி
2014 ல் மார்க்சிஸ்ட் 2 இடத்தில் வெற்றி.
பாஜக…
2004 ல் பாஜக 3.02% வாக்கு
2009 ல் பாஜக 6.14% வாக்கு 3, 4 இடம்
2014 ல் பாஜக 18% வாக்கு 2 இடம்…
பஞ்சாயத்து தேர்தலில்…
பாஜக 12% வாக்குகள் 2 வது இடம்
மார்க்சிஸ்ட் 3% வாக்குகள்
காங்கிரஸ் 2.2% வாக்குகள்!!!
மக்களவைத் தேர்தலில் பாஜக வியூகம்.
சென்ற முறை, 11 இடங்களில் 2 வது இடத்தையும், 23 இடங்களில் 3 வது இடத்தை பிடித்தது பாஜக
பாஜக வளர்ச்சியடைய அடைய மார்க்சிஸ்ட் கட்சி சரிந்து விழுந்து விட்டது
இந்த இடத்தை குறி வைத்து 20 இடங்களில் வெற்றி பெற களப்பணியை சில மாதங்களுக்கு முன்பே பாஜக துவங்கி விட்டனர்!!!
பழங்குடியின மக்கள் வாழும் மாவட்டங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது!!!
மேற்கு வங்கத்தில் உள்ள… அல்புர்துவர், கூச் பெஹர், மால்டா,
வடக்கு 24 பர்கானா, ஹவுரா, ஷீக்கி பீர்பூமி, ஜார்கிராம், மேற்கு மிதுன்புரி மாவட்டங்களில் பாஜக செல்வாக்கு அதிகரித்து உள்ளது!!!
எனவே மேற்குவங்கத்தில் 20 இடங்களில் வெற்றி பெற பாஜக வியூகம் வகுத்து களப்பணியை செய்து வருகின்றனர்!!!
அழியட்டும் மம்தாவின் கொட்டம்
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.