வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன்

உ.பி.,யில் ராகுல்காந்தி படுதோல்வி, அகிலேஷ் மனைவி டிம்பிள் தோல்வி அதேபோல தெலுங்கானா முதல்வர் ராவின் மகள் கவிதா தோல்வி, கர்நாடகாவுல குமாரசாமி மகன் தோல்வி.

இப்படி இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு எதிராகவும் வாக்களிக்கிறார்கள் மக்கள்.

ஆனால் இங்க,வருடத்தின் பலநாட்களை தலைமறைவாய் கழித்து, 11 வழக்குகளில் பினை வாங்கித் திரியும் கார்த்திக் சிதம்பரத்தையும்,

75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட்கட்டி பினையில் வந்திருக்கும் பாரி வேந்தரையும்,

ஃபைபர் கேபிள் திருட்டில் பல கோடி மோசடி செய்த கார்ப்ரேட் தயாநிதி மாறனையும்,

26000 கோடி ஒழச்சி சம்பாதிச்சு இலங்கைல முதலீடு பண்ண ஜகத் ரட்சகன், டிஆர் பாலு போன்ற சாராய ஆலை அதிபர் களை யும்,

2G கேஸில் திகாரில் இருந்த கனிமொழியையும், ராசாவையும்,

இலங்கையில் தமிழ் இனம் அழிந்ததற்கு காங்கிரஸே காரணன்னு சொன்ன திமுக, ரெண்டுபேரும் சேந்து ஓட்டு கேட்டவங்களை தேர்ந்தெடுத்து விட்டு,

வெட்கமே இல்லாமல் வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன்.இதுல இவிங்கதான் அதிகம் படிச்சிட்டாங்களாம் 😂😂😂

இந்த சம்பவத்த பண்ணிட்டு, தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டுனு சொல்வது பெருமையல்ல, வெட்கம்…..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...