மகாராஷ்டிரா மாநில பாஜக செயற்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:நல்லநாட்கள் வரும், நாட்டில் மாற்றம் ஏற்படும் என்பவைதான் கடந்த 2014ல் பாஜ.வின் தேர்தல் பிரசாரகோஷமாக இருந்தன. அதன்படியே இப்போது நல்லநாட்கள் வந்துவிட்டன. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜ சொல்கிறது என்றால், ஊழல் இல்லாத ஒருநாட்டை அது விரும்புகிறது என்றுதான் அர்த்தம். கடந்த தேர்தல்களில் நரேந்திர மோடிக்கு வெற்றி கிடைத்ததன் மூலம் வாக்குவங்கி மற்றும் சாதி அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |