கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பதாருக்கு ஒதுக்கபட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் தனக்கு வேண்டியவர்களுகு முறைகேடாக வீடுகளை ஒதுக்கி உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை அவமதித்த மகாராஷட்டிரா காங்கிரஸ் அரசு , இப்பொழுது தனக்கு வாக்களித்த அடிமட்ட ஏழை மக்களின் வயிற்றிலும் அடித்துள்ளது, போலி
ரேசன்கார்டுகள் மூலம் உணவு பொருளை கொள்ளையடித்து வெளிமார்கெட்டில் விற்று சுமார் 25 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தற்போது வெளியாகி யிருக்கும் முறைகேடு_விவரம் வருமாறு; உணவு பொருள் பொதுவிநியோ திட்டத்தின் கீழ் தாசில்தார் அலுவலகம் முறையான ஆவணங்களை பராமரிக்க வில்லை. பல ஆவணங்கள் போலியாக சித்திரிக்கபட்டுள்ளது. உயர்அதிகாரிகளின் ஒப்புதலும் கவனமும் இல்லாமல் சுமார் 42லட்சம் போலி ரேசன்கார்டுகள் வழங்கபட்டிருப்பது தெரியவந்துள்ளது . இதன்மூலம் கொள்ளையடிக்கபட்ட உணவுபொருள் கள்ளமார்க்கெட்டில் விற்கபட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம்கோடி வரை சுரண்டி அரசுக்கு பெரும்இழப்பை ஏற்படுத்தியிருகின்றனர்.
கடந்த இரண்டு வருடத்தில் மகாராஷட்டிராவில் இரண்டுமுதல்வர்களை மாற்றிவிட்டார்கள் ஆனால் ஊழல் மட்டும் குறைந்த பாடில்லை , ஆனால் நரேந்திர மோடி குஜராத்தை பத்து வருடமாக ஆளுகிறார் உங்களால் வளர்ச்சியை தவிர வேறெதுவும் கூற முடியுமா
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.