அயோத்தியில் சிறப்பான தீபாவளி

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே நேரடியாக பேசும் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் நடை பெறுவது வழக்கம்.

அதேபோல இந்தமாதம் (அக்டோபர்) கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணி முதல் மன் கி பாத் உரையாற்றத் தொடங்கினார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு தன்தரப்பில் வாழ்த்துகளைக் கூறிய அவர், பண்டிகைகளால் மக்கள் பலவேறு கலாச்சாரஙகளுக்கு அறிமுகமாவதாகவும் தெரிவித்தார். மேலும் உலக மக்களின் கவனம் நம்கலாச்சாரத்தின் மேல் விழுகிறது. நம்மை குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் சுற்றுலா வருகின்றனர், குரு நானக் நமக்கு கற்பித்த விஷயங்களை நாம் பின்பற்றவேண்டும்

அயோத்தியில் பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்பட்டது.
அயோத்தி வழக்கில் 2010ம் ஆண்டு வெளிவந்த தீர்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும். சிலர் பிரச்சினைகளை உருவாக்க முயல்கின்றனர். ஆனால், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை சர்தார் வல்லாபாய் பட்டேல் பெரிதும் விரும்பினார். அதை நினைவுகூறும் விதமாகத்தான் அவருக்கு மிகஉயரமான சிலை ஒன்றை அமைத்துள்ளோம்.

இத்துடன் 1984 ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சுட்டுக்

கொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியை நினைவுகூர்ந்தார். சியாச்சின் பகுதியில் நாட்டுக்காக பாடுபடும் வீரர்களுக்கு சல்யூட் என்றும் தெரிவித்தார்.

மாதந்தோறும் நடப்பதைப் போலவே இந்த மாதமும் அரசு ஊடகங்கள் மற்றும் பிரதமரின் பிரத்யேக் யூட்யூப் சேனல் ஆகியவற்றில் இது நேரலை செய்யபட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...