பிரனாப் முகர்ஜியின் தொலை பேசியை ஒட்டு கேட்டது யார்?

இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் கைபேசிக்கு வந்த வாட்ஸ்அப் தகவல்களை மத்திய அரசு உளவு பார்த்ததாககாந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்கள் சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கே முரணானது மட்டுமன்றி வெட்கக்கேடானவை என்றும் சோனியா காந்தி கூறினார்.

இந்நிலையில், அவரது இந்தகருத்துக்கு பதிலடி தந்துள்ள பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ’ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பிரனாப் முகர்ஜி மத்திய மந்திரியாக பதவி வகித்தபோது அவரது தொலை பேசியையும் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கின் தொலை பேசியையும் ஒட்டுகேட்க உத்தர விட்டது யார்? என்பதை சோனியாகாந்தி நாட்டுக்கு விளக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...