அயோத்தி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

* வரலாறு மதம் சட்டம் என பலவற்றை அயோத்தி வழக்கு கடந்தது
* ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கை தடுப்பதாக இருக்கக்கூடாது
* இறை நம்பிக்கைக்குள் செல்வது தேவையற்றது
* பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்று கொள்கிறோம்
*பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமான ஆதாரம் இல்லை
*மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு
*நிர்மோகி அஹாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. விசாரணைக்குஉகந்தது இல்லை
*அமைதியை காக்கவும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையில் அயோத்தி தீர்ப்பை ஏற்று கொள்ள வேண்டும்
*நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது
*காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை.
*இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன
*12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை கூறுகிறது
*தொல்லியல் துறை ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது
*ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை
*அயோத்தியில், ராமர் பிறந்த இடமாக ஹிந்துக்கள் நம்பிக்கை
*ராமர் தொடர்பான ஹிந்துக்களின் நம்பிக்கை, சர்ச்சைமற்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது
*சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோர முடியும்

*ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே
*மத நம்பிக்கை என்பது குடிமகனின் அடிப்படை உரிமை
*சர்ச்சை கட்டடம் இஸ்லாமிய முறையில் இல்லை. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...