ஸ்ரீ ஆண்டாளின் அறிமுகம்

திருப்பாவை வைணவ ஆழ்வார்களில் ஒரு வரான ஆண்டாள் பாடிய நூல்.திருப்பாவை நாயகி ஆண்டாள் பற்றி ஒருஅறிமுகம். ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். திரு விஷ்ணுசித்தர் என்ற  ஒரு பக்தர் தினமும் கண்ணனுக்கு நந்தவனத்தில் மலர் பறித்து மாலையாய் தொடுத்துபெருமாளுக்கு சேவிப்பார்.

ஒரு நாள் நந்தவனத்தில் துளசி செடி அருகே ஓர் அழகியப் பெண் குழந்தையைக் கண்டார்.ஸ்ரீ வில்லிப்புத்தூர் வடபத்ரசாயி பெருமாள் அளித்த பாக்கியம் என்று நினைத்து அந்த பெண் குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டார். அந்த குழந்தைக்கு எல்லா கலைகளும்,தமிழ் வேதாந்தம்,நல்லொழுக்கம் என்று முறையாக வளர்த்துவந்தார்.

சிறு வயதிலிருந்து கண்ணனின் கதைகளையும்,அவன் யசோதை தாயிடம் கொண்ட அன்பும்,
கோபியர்களிடம் செய்த குருன்புதனம் இப்படி கண்ணை பற்றி கேட்கக் கேட்க அவரின் மீது அளவில்ல காதல் கொண்டு அவரையே மணக்க வேண்டும் என்று அவரின்பால் கொண்ட அன்பினால் அவரை நினைத்து நினைத்துஅவருடன் ஓடி விளையாண்டு பேசி மகிழ்ந்து கற்பனை உலகில் மிதந்தாள்.

இவ்வாறு , தினமும் கண்ணனுக்கு தொடுத்த மலையை தானே அணிந்து கொண்டு அதை பார்த்து ரசித்த பின்கண்ணுக்கு அணிவிப்பால்.ஒரு நாள் கோதையின் அப்பா மாலையை கோவிலுக்கு எடுத்துப் போகும் போது அதில் கோதையின் நீள முடி இருந்ததைப் பார்த்துவிட அதனால் கோதையை கடிந்து கொண்டு வேறொரு மலையை தொடுத்து அணிவித்தார்.
அந்த மலையை ஏற்க மறுத்த பெருமாள்,அன்று இரவு பெரியாழ்வார் கனவில் வந்து "கோதை சூடிய மலையே எனக்கு பிரியமானது "என்று கூறி மறைந்தார்.

கோதை கண்ணின் மீது கொண்ட காதலினால் அவரையே மணப்பதாக கூறினார். ஒரு நாள், பெரியாழ்வார் கனவில்வந்து ஆண்டாளை மனப்பதாகவும் ஸ்ரீ ரங்கத்துக்கு மணப்பெண்ணாக அழைத்து வரும்மாறு கூறினார். அங்கு கருவறைக்குள் ஆண்டாள் சென்றதும் மறைந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.

கண்ணனை அடைய பாவை நோன்பு எனும் விரதத்தை மார்கழி மாதத்தில் மேற்கொண்டால் போது மென நாரதர் கோபியரிடம் கூறியதாக ஒரு ஐதீகம். இதானால் தான் திருப்பாவை தோன்றியது. திருப்பாவையில் ஆண்டாள்,ஸ்ரீ வில்லிப்புத்துரை ஆயர்பாடியாகவும்,தன் தோழியரை கோபியராகவும் உருவகித்து.பாவை நோன்பிருகாக கோபிகளை அழைத்து செல்வது போல எழுதயுள்ளர்.

ஆண்டாள் பாடல்கள், ஆண்டாள் திருப்பாவை , ஆண்டாள் பாசுரம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...