விசுவ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல்தலைவராக பிரவீண் தொகாடியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர், மேலும் சர்வதேச தலைவராக ராகவ் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்.
கொச்சியில் நடை பெற்ற விசுவ ஹிந்து_பரிஷத்தின் நிர்வாக அறங் காவலர்களுக்கான மூன்று நாள் கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. “விசுவ ஹிந்து பரிஷத்துக்கு புது ரத்தத்தை பாய்ச்சும் பொருட்டு ‘ இந்தமாற்றம் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.