கடந்த 2011ஆம் ஆண்டு தனித்து களம்கண்ட பாஜக, 29 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும், 4 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் பெற்றது. ஆனால், இந்த முறை அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 87 இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாஜக, மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 6வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ள பாஜக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலிலும் 6வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்தவெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
1aviator