பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சிதேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்

எல்லோருடைய கருத்தின் அடிப்படையில் கட்சி முடிவு எடுக்கும். தமிழகத்தில் பாஜக காலம் துவங்கிவிட்டது, இதற்கு உதாரணம்தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு மிகபெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது.

 

தமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றிபெற்று இருப்போம்.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், பாஜக.,வின் செல்வாக்கை காட்டி இருக்கமுடியும் என்பது என்னுடைய தனிப்பட்டகருத்து. ஆனாலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டோம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றிபெற்றிருப்போம்.

என்னைப் பொருத்தவரை நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்பதே, என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...