இந்தியாவை பிளவுபடுத்த விரும்பும் அனைவருடனும் ராகுல் துணை நிற்கிறார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாராளுமன்ற தொகுதியான வயநாட்டில், அக்கட்சி சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. அதில் பேசிய ராகுல்காந்தி, ‘பிரதமர் மோடி மற்றும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஆகியோரின் சித்தாந்தங்கள் ஒன்றுதான், ஒருவேறுபாடும் இல்லை’ என்று கூறினார்.

இந்நிலையில், பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆண்ட ஒருகுடும்பத்தில் பிறந்ததற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவை பிளவுபடுத்த விரும்பும் அனைவருடனும் ராகுல்காந்தி துணை நிற்கிறார். அவர் யாருடன்நிற்கிறார் என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள் அவர்கள் கூறுவார்கள். ராகுல் காந்தி ஷர்ஜீல் இமாம் உடன் துணை நிற்கிறார், அவர் உமர்காலித் உடன் நிற்கிறார், அவர் ஜாகிர் நாயக்கோடு நிற்கிறார், அவர் ஹபீஸ் சயீத் மற்றும் புர்ஹான்வானி மற்றும் இம்ரான் கான் ஆகியோருடன் நிற்கிறார். இந்தபட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆண்ட ஒருகுடும்பத்தில் பிறந்ததற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என பாஜக எம்பி நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...