அரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள்

மத்திய பா.ஜனதா அரசு, வருமான வரித்துறையை கையில் வைத்து கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க் கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்துவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இது தவறான கருத்து. இனி பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து அரசியல் வாதிகளின் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகள் பலர் கோடிக் கணக்கான ரூபாயை செலவுசெய்து தேர்தலில் வெற்றிபெற்று விடுகிறார்கள். அப்படி வெற்றிபெறுபவர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்கமுடியும்.

இது நாட்டில் எல்லா பகுதிகளிலும் நடைபெறு வதில்லை. ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே நடக்கிறது. அதில் கர்நாடகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்போது அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது. அதில் பா.ஜனதாவும் சேர்ந்துவிட்டது. அரசியலில் 25 சதவீதம்பேர் மட்டுமே நல்லவர்கள். மீதி 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள் ஆவர். இவ்வாறு மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...