அதிகரித்துவரும் சமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறைய கூடும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துகொண்டே வருகிறது என்பது உண்மையல்ல. சர்வதேசசந்தையின் நிலவரப்படி உயர்த்தப்பட்டது. இருப்பினும் அடுத்தமாதம் விலைகள் குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன.
குளிர் காலத்தில் சமையல் சிலிண்டரின் நுகர்வு அதிகரிக்கிறது. இந்த மாதம் விலை அதிகரித்தது. அடுத்தமாதம் விலை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |