கரிப்கல்யாண் யோஜனா, ஆத்ம நிர்பர்பாரத் ஆகிய திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது…
இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், ஒருவருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது என்று நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் -19 இன் தாக்கங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்த சிறப்பு தொகுப்புகள் தவிர என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கு எந்த புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதியதிட்டங்கள் அரம்பிப்பது குறித்த கோரிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |