உலகில் முதன் முதலில் 3டி டிவி சேனலை சோதனைமுறையில், சீனா துவக்கியுள்ளது. சீனாவில் இருக்கும் சில தொலைகாட்சி நிறுவனங்கள் INAINDHU இந்த 3டி டிவி சேனலை தொடங்கியுள்ளன.
ஜனவரி 1 -2012முதல் தொடங்கப்பட்ட இந்த 3டி_சேனல் தினமும் 13.5 மணிநேர நிகழ்ச்சிகளை சோதனை முறையில் ஒளிபரப்புசெய்து வருகிறது. வரும் ஜனவரி 23-ம்தேதி சீனாவில் வசந்தவிழா கொண்டாடபட உள்ளது . அன்றைக்கு இந்த 3டி சேனல் அதிகரா பூர்வமாக ஒளிபரப்பப்படும் என தெரிகிறது .
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.