எஃகு இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பலநடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எஃகு இறக்குமதிக்கு முன்கூட்டியே பதிவுசெய்வதை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எஃகுவின்தரத்தை அறியவும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை திட்டமிடுவதும் இதன் நோக்கமாகும்.
நாட்டில் தரமான எஃகு கிடைப்பதை உறுதிசெய்யவும், தரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்துவதற்கும் எஃகு தரகட்டுபாடு உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.
தரமான எஃகுப் பொருட்கள் உற்பத்திக்காக எஃகுத்தொகுப்புகள் உருவாக்குவதை ஊக்குவிக்க திட்டக்கொள்கைகள் வகுக்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணையம்(செயில்) இந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட்வரை 4.835 மெட்ரிக்டன் எஃகு உற்பத்தி செய்தது.
மற்றொரு பொதுத்துறை எஃகு நிறுவனமான, ராஷ்ட்ரிய இஸ்பாத் நிகாம் லிமிடெட் 1.153 மெட்ரிக் டன் எஃகுவை உற்பத்திசெய்தது.
நாடு முழுவதும் உள்ள 914 எஃகு ஆலைகள் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 2,50,59,100 டன் எஃகு உற்பத்தி செய்தன.
மத்திய எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |