முன்னாள் மத்திய அமைச்சர் கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“அரசியல் மற்றும் சமூதாயம் குறித்தான விஷயங்களில் அவரது பிரத்தியேக கண்ணோட்டத்துக்காக ஜஸ்வந்த்சிங் அவர்கள் நினைவு கூறப்படுவார். பாஜகவை வலுப்படுத்துவதற்கும் அவர் பங்காற்றினார். எங்களது உரையா டல்களை நான் எப்போதுமே நினைவில் வைத்து கொள்வேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம்சாந்தி,” என்று அவர் கூறினார்.
“தொடக்கத்தில் ஒருராணுவ வீரராகவும், பின்னர் அரசியலுடனான அவரது நீண்டகால தொடர்புமூலமும் நமது நாட்டுக்கு ஜஸ்வந்த்சிங் அவர்கள் சிறப்பாக பணியாற்றினார். வாஜ்பாய் அவர்களின் அரசில் முக்கியமான துறைகளுக்கு பொறுப்புவகித்தவர், நிதி பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை போன்றவற்றில் தனது முத்திரையை ஆழமாகபதித்தார். அவரது மறைவால் துயரடைகிறேன்,” என்று பிரதமர் தெரிவித்தார்.
“மன்வேந்திர சிங்குடன் பேசி ஜஸ்வந்த் சிங் அவர்களின் துரதிருஷ்டவசமான மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்தேன்.
அவரது சுபாவத்துக்கு ஏற்றவாறு கடந்த ஆறுவருடங்களாக நோயுடன் மிகவும் துணிச்சலோடு ஜஸ்வந்த் அவர்கள் போராடினார்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |