வாஜ்பாய் அவர்களின் கனவுகளுக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளதாக மத்தியஅமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். ரோத்தக்கில் உள்ள பண்டிட் பகவத்தயால் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அறுவைசிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு அடங்கிய வளாகத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று திறந்து வைத்தார். முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை நிகழ்ச்சியின் போது நினைவுகூர்ந்த ஹர்ஷ் வர்தன், வாஜ்பாய் அவர்களின் கனவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்து வருவதாக குறிப்பிட்டார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |