புரெவி புயல்காரணமாக தமிழ்நாட்டின் சிலபகுதிகளில் நிலவி வரும் சூழல்குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
“தமிழக முதல்வர் திரு @EPSTamilNadu அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். புரெவி புயலின் காரணமாக மாநிலத்தின் சிலபகுதிகளில் நிலவி வரும் சூழ்நிலைகளை பற்றி நாங்கள் ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்,” என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |