பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர நரேந்திர மோடி ஆகியோர் ஜன. 14 ம்தேதி சென்னை_வருகின்றனர்.
சனிக்கிழமை மதியம் 1 மணிக்கெல்லாம் சென்னைவரும் இருவரும் மாலை 5மணிக்கு கோபாலபுரத்தில் இருக்கும் மறைந்த பாரதிய
ஜனதா மூத்த தலைவர் சுகுமாரன் நம்பியாரின் வீட்டுக்குசென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்_கூறுகின்றனர்.பிறகு , “துக்ளக்’ வார_இதழின் ஆண்டு விழாவில் பேசுகின்றனர். விழாமுடிந்ததும் இருவரும் விமானம் மூலமாக தில்லி திரும்புகின்றனர்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.