மராட்டிய மாநித்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் குடும்பத்துக்கு சொந்தமான மிகபெரிய சர்க்கரை ஆலை உள்ளது. 170 ஏக்கர் நிலபரப்பளவில் இருக்கும் இந்த_சர்க்கரை ஆலை தினமும், 2,500டன் கரும்புகளை பிழியும் திறன்கொண்டது.
இந்த ஆலையை ஜனாதிபதி பிரதீபாவின் குடும்பம் நிர்வகித்து வருகிறது .இந்த_சர்க்கரை ஆலைக்காக பல்வேறு வங்கிகளிளிருந்து ரூ.60 கோடிக்குமேல் கடன் வாங்கபட்டுள்ளது அந்த தொகையை ஆலை நிர்வாகத்தினால் திருப்பி கொடுக்க முடியவில்லை.
இதைதொடர்ந்து பிரதீபா பட்டீலின் குடும்பத்துக்குசொந்தமான சர்க்கரை ஆலையை ஏலம் விடபோவதாக கூட்டுறவு வங்கி தெரிவித்துக்கது .
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.