2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்

2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி 2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

தவறினால் உலகம் மிககடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அதிகமான உஷ்ணக் கதிர்கள் மின்காந்த அலைகளை தாக்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை தாக்கி பயங்கரமான பாதிப்புகள் ஏற்படுதும் சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தாக்கும். உலகம் முழுவதும் விண்கலங்கள், மின்சாரம், தொலைதொடர்பு, செயற்கைக்கோள், செல்போன் சேவை அனைதும் பயங்கரமான பாதிப்புக்கு உள்ளாகும் ’’ சூரியப் புயல் பூமியை தாக்கிஎன்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.

கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியது. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து-விட்டது. 2012ல் வரப்போகும் சூரியப் புயல் பூமி முழுவதையும் தாக்கப்போகிறது என்று கூறியுள்ளார். நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.