பாரதிய ஜனதாவுக்கும் சிவ சேனவுக்கும் இடையிலான அரசியல் பாதைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் இருவருக்கும் இடையிலான நட்பு தொடரும் என்று சிவசேனா மூத்த தலைவரும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் கூறியதாவது நாங்கள் இருவரும் இந்தியா பாகிஸ்தான் அல்ல சமீபத்தில் பாலிவுட்டின் புகழ்பெற்ற தம்பதிகளான அமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
தாங்கள் தங்களுடைய புதிய வாழ்க்கையை தொடங்கப் போவதாகவும் கூடியிருந்தனர் இதைப் போன்றதுதான். அரசியல் பாதைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நட்பு தொடரவே செய்யும் என்றார். சமீபத்தில் பாஜக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பட்னாவிஸ் சிவ சேனா எப்போதும் எங்கள் எதிரிகள் அல்ல என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |