வட மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கடும்குளிர் வாட்டி வருகிறது. அடர்ந்த பனி மூட்டத்தின் காரணமாக ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கபட்டுள்ளன .
பஞ்சாப், அமிருதசரஸில் மிககுறைந்த பட்சமாக .3 டிகிரி_செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. அம்பாலாவில் 5.5 டிகிரியாகவும்,
ஹிஸôரில் 2.6, சண்டீகரில் 5.2 டிகிரியாகவும், வெப்பநிலை பதிவானது. அடர்ந்த பனிமூட்டம் வரும் நாள் களிலும் தொடரும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.