உலகளவில் பிரபலமான தலைவர்கள் தொடர்பாக, நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் புகழ்தொடர்பாக ‛தி மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், அமெரிக்க அதிபர் பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானவேல் லோபஸ், இத்தாலிபிரதமர் மாரியோ டிரகி, ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன், கனடா பிரதமர் ட்ருதேவ் ஆகியோர் அடங்குவார்கள்.
செப்.,2ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுமுடிவுகளின்படி, பிரதமர் மோடி பிரபலமான தலைவராக தேர்வாகிஉள்ளார். அவரை, 70 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர்.
மெக்சிகோ ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் – 64%
இத்தாலி பிரதமர் மரியோடிராகி – 63%
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52%
அமெரிக்க அதிபர் ஜோபைடன்-48%
ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் -48%
கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ- 45%
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ – 39%
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்-38%
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்-35%
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்-34%
ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா–25%
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |