ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் திக்விஜய் சிங் பிதற்றல்

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி முன்பு ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்தவர் என்பதால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரமாக கண்காணிக்கவேண்டும் என்று , காங்கிரஸ் பொதுசெயலர் திக்விஜய் சிங் பிதற்றியுள்ளார்.

Dear திக்விஜய் சிங், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்

முடிச்சுபோடுவதில் வல்லவர, யாரோ ஒருத்தர் ஒரு காலத்தில் RSS -இயக்கத்தில் தீவிர_உறுப்பினராக இருந்தாராம் ..அவர் வைத்த குண்டு வெடிப்பில் பலர் இறந்தார்களாம் என்னே ஒரு பிதற்றல்?

என்றாவது ஒரு நாலாவது RSS ஷாக்காவுக்கு போனது உண்டா ? அங்கு வந்துள்ள மற்றவர்களின் சாதியை பற்றி விசாரிப்பது கூட குற்றம் என்ற விதியிருப்பது தெரியுமா? சாதியையே தெரிந்து கொள்ளக் கூடாது என வேறு_எந்த இயக்கதிலாவது விதி உண்டா??

பாகிஸ்தானோடு நடைபெற்ற போர்களில் இந்திய ராணுவத்திற்கு தமது உயிரை துச்சமெனமதித்து போர்க்களத்திலேயே RSS -இயக்கத்தினர் செய்த உதவியை போற்றி காங்கிரஸ் பிரதமர்களான நேருவும், சாஸ்திரியும் குடியரசு தின அணி வகுப்பிலேயே RSS ஐ கலந்து கொள்ளவைத்து மரியாதை செலுத்தியது தெரியுமா? இப்போது கூட தானே புயலால் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியது RSS தொண்டர் படையையே? மத்த இயக்கத்தை பற்றி என்றாவது ஒருநாள் வாய் திறந்தது உண்டா ? திறக்க பயமா?

ஒரு நல்ல தேசபற்று உள்ளவன் தீவிரவாத செயலில் ஒரு போதும் ஈடுபடமாட்டான் . RSS அமைப்பில் இருக்கும் ஒவ்வொரு சுயம் சேவக்கும் மிகுந்த தேசபற்றும், தெய்வ பற்றும் உடையவர்கள் , சங்கம் ஒரு போதும் தீவிரவாத செயலை அனுமதிக்காது.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...