ஐயோ அண்ணாமலை வராரு

அண்ணாமலை அனைத்துவிதத்திலும் குடைச்சல் கொடுக்கிறார்,.. நிம்மதியாக ஒப்பந்தம் செய்ய முடியவில்லை…

தமிழகத்தில் நாம் ஆட்சியில் இருக்கிறோமா? இல்லை பாஜக இருக்கிறதா??.. என நேரடியாக முக்கிய 2 ம் நம்பர் புள்ளியிடம் புலம்பிதீர்த்து இருக்கிறாராம் அந்த அமைச்சர்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும்கட்சியை நோக்கி அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்..

அதோடு ஆளும் கட்சியைசேர்ந்த அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதில் கொடுத்தால்…அண்ணாமலை மறுநாளே கையில்பேப்பருடன் வந்து, எந்த அமைச்சர் குற்றசாட்டு வைத்தாரோ அவரைபற்றிய பல்வேறு புள்ளி விவரங்களை வெளிடுகிறார்…

இதில் அதிகம் சிக்கியது அண்ணாமலையின் சொந்த ஊர்க்கார அமைச்சர்தான்..,இது ஒருபுறம் என்றால் 24 மணிநேரத்தில் அண்ணாமலை முதல்வரின் துபாய்பயணம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்குதொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்தார் ஆர்எஸ் பாரதி…

ஆனால் தற்போது 180 மணி நேரம்கடந்தும் அமைதியாக இருக்கிறது திமுக…

இப்படிப்பட்ட சூழலில்.. கடந்ததேர்தலுக்கு அதிகமாக செலவு செய்துள்ளோம்,..
ஆனால் தற்போதைய சூழலில் எதிலும்முறையாக வருமானம் இல்லை,…

நீதிமன்றம் ஒரு வழியில் பார் டெண்டர்குறித்து உத்தரவு போட்டு இடைஞ்சல் கொடுக்கிறது என்றால் அண்ணாமலை வேற.. நாம் எங்கு,, என்ன செய்தாலும் மோப்பம்புடித்து விடுகிறார் அண்ணாமலை…!

எனது துறையை சேர்ந்த IAS அதிகாரிகள் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை..

அண்ணாமலையை அடக்கிவைக்கவிட்டால் 2024-ற்குள் மிகப்பெரிய பின்னடைவை கட்சிசந்திக்கும்…குறிப்பாக நாம் சந்திப்போம் என கண்ணீர் விட்டு புலம்பிவிட்டு சென்று இருக்கிறாராம் அந்தஅமைச்சர்….

அண்ணாமலை போட்ட போடு தற்போது அமைச்சர்களே கதறும் சூழல் உண்டாகியுள்ளது..!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...